மரண அறிவித்தல்

திரு. விஜயநாதன் இராசதுரை

Tribute Now

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும் மற்றும் வண்ணார்பண்ணை தாமரை வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு விஜயநாதன் இராசதுரை அவர்கள் 05.12.2022 (திங்கட்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.இராசதுரை - திருமதி.தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு.நவரத்தினம் - திருமதி.நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

இவர் இராணி அவர்களின் பாசமிகு கணவரும், வக்சலாதேவி, சசிக்குமார், ரமேஸ்குமார், சுரேஸ்குமார், ஜீவிதா , நரோஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் ஜீவரத்தினம், நாராஜனி, விதுஷா, பிரதீபன், ரஜிதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற கனகசபாபதி, சரோஜினிதேவி, கமலா, விமலா, விஜயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

இவர் பவளம், சுபகின் பிள்ளை, காலஞ்சென்றவர்களான மொகமட் சலீம், பத்மநாதன் மற்றும் சண்முகநாதன், தில்லைநாதன், விஸ்வநாதன், உதயநாதன், ஜெகநாதன், விக்கினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

இவர் ஆதவ், ஆர்த்தி, அதீதி, அபூர்வன், ஐஸ்வர்யா, ஆரோசனன், அக்ஸயா, ஹிரோசனா, தஸ்விந், மீரா, மித்துரா, மிதுரா, விதுரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்