மரண அறிவித்தல்

திருமதி. விஜயலட்சுமி சதாசிவம்

Tribute Now

கொழும்பு மாவட்டத்தை பிறப்பிடமாகவும் கனடா Richmond Hillஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜயலக்‌ஷ்மி சதாசிவம் 2023 பிப்ரவரி 21 அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் மறைந்த திரு & திருமதி சின்னையாவின் மகள் ஆவார்.

 

மறைந்த திரு.வி.சதாசிவம் அவர்களின் அன்பு மனைவி (பிரதம கணக்காளர், விவசாய திணைக்களம், பேராதனை). ஆவார்.

 

மறைந்த முரளிதரன் (கனடா), ரவிபாலன் (கனடா), சவிதா (கனடா), மறைந்த ஹரிசுதனன் மற்றும் சுதர்சன் (ரமணா - இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,அனுஷ்யா, குமுதினி, ஹென்றி ஆகியோரின் அன்பான மாமியாரும் ஆவார்.

 

திருஷி, நிவிஷா, தக்ஷன், அபிநயா, டேரன் மற்றும் நயனி ஆகியோரின் அன்பான அம்மா/அப்பம்மா. ஆவார்.

 

காலஞ்சென்ற இராஜசிங்கம் (கொழும்பு), காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் (யுகே), மற்றும் புஷ்பகாந்தி (ஜீவா - கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்