மரண அறிவித்தல்

திருமதி. வேதவணம் செல்லத்துரை (வேதாத்தை)

Tribute Now

யாழ். கரவெட்டி சாமியன்அரசடி சித்திராங்கர் வீட்டை பிறப்பிடமாகவும், Markham- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேதவணம் செல்லத்துரை அவர்கள் 27.05.2024 (திங்கட்கிழமை) கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சமியன் அரசடி வேலாக்கர் வளவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-சின்னாச்சி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்லத்துரை () அவர்களின் அன்பு மனைவியும், சிவயோகநாதன், யோகநாதன், சண்முகநாதன், பாமா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

மேகலா யோகநாதன், சோபனா சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

சுஜீபன், சுஜீதா, வர்ஷினி, மிதுலா, பவன், மீரா, பிரீத்தி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

 

ஆரா, அகில் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தெய்வானை மாணிக்கம், நமசிவாயம், கந்தசாமி, லஷ்மி, ராகவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்