மரண அறிவித்தல்

திரு. வேலுராஜ் ஜெயகுமார்

Tribute Now

நுவரெலியாவை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு வேலுராஜ் ஜெயகுமார் அவர்கள் 14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுராஜ் ,S.பூரணம் தம்பதிகளின் மூன்றாவது புதல்வன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அழகுப்பிள்ளை சிரோன்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மல்லிகாவின் ( NuwaraEliya Good shepherd Retired Teacher) அன்பு கணவர் ஆவார்.

 

செல்வராஜா (ஜெர்மனி), காலஞ்சென்ற இந்திராணி, விவேகானந்தராஜா, தியாகராஜா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

 

ராமநாதன், நீதிவாசன், ரவிச்சந்திரன், தேவமலர் ,சச்சின்தியாகி , தீப்தி ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

 

பிரேம்நாத் (நெதர்லாந்து ), விதூஷன் ஆகியோரின் அன்பு தந்தையும் சரவணபவன், அசோகன், சந்திரிகா, நிர்மலா, கமலா, தீபா ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்