மரண அறிவித்தல்

திரு. வேலுப்பிள்ளை விவேகானந்தன்

Tribute Now

யாழ். புலோலி தெற்கைப் பிறம்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை விவேகானந்தன் அவர்கள் 05-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான புஸ்பலீலா, புஸ்பராஜா மற்றும் புஸ்பராணி, புஸ்பரஜனி, புஸ்பவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நவரட்ணம், விஜயகலா, கமலாகரன், ரவீந்திரன், சுரேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

வஸ்னிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற லிஷான், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தை ஆவார்.

 

அத்துடன் அர்வின், அவினாஷ், அப்சரன்(பிரான்ஸ்), கிஷான்(இலங்கை) ஆகியோரின் அன்பு பேரனும், பிரசன்னா(இத்தாலி), இலக்கியா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், ஆவார்.

 

மேலும் வாகீசன்(சன்- பிரான்ஸ்), வினோத்(கொழும்பு), தினேஷ்(கொழும்பு), நபுர்தாஸ்(கனடா), நபுர்தா(கொழும்பு), பிரதீபன்(கனடா), மயூரன்(கனடா), கஜன்(கனடா), வைஷ்ணவி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்