மரண அறிவித்தல்

திரு. வேலுப்பிள்ளை செல்வரத்தினம்

(Retired Deputy General Manager (DGM) of Ceylon Electricity Board, Chartered Electrical Engineer)

Tribute Now

யாழ். உடுப்பிட்டி வாசகசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்கள் 01.11.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற எஸ். வைத்திலிங்கம், செல்லமுத்து தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

இவர் சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஷோபிதா, அஜந்தன், ஜெய்பிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 
 

இவர் டாக்டர். ஜெயசங்கர், டாக்டர். செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 
 

இவர் ஷஜேஷ், தஸ்மிதா, ஷிவேஷ், துர்ஷாரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
 

இவர் செல்வதிரவியம்(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான குணபாக்கியம், நவரத்தினம், செல்லகண்டு, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 
 

இவர் சிவபாதசுந்தரம்(கொழும்பு) மற்றும் காலஞ்சென்றவர்களான கணேஷ்பதி, இந்திராதேவி, சிவலிங்கம் மற்றும் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்