மரண அறிவித்தல்

திரு. வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் (கொமாண்டர்)

Tribute Now

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி,  திருவையாறு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 06.05.2023 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,சுரேஸ்குமார், மதிவதனி, சூரியகுமார், Dr.கலைவாணி, கோகுலவதனா, சாந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

வாசுகி, சிறிகாந்தரூபன், வில்வயோதி, Dr.சாந்தகுணாகரன், கணேசலிங்கம், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மீரா, சூர்யா, சஞ்யை, கெளசிகன், மதுமிதா, சஜூரன், சஜன், ஜஷ்மிதா, மிதுன், நிதுரா, மிரேஷ், ஜிதுன், நேகா, நிருண், சாதனா, ரிஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

மகாலிங்கம், காலஞ்சென்ற கனகலிங்கம், சொக்கலிங்கம், நாகேஸ்வரி, குமரலிங்கம், கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ஆறுமுகம், திருச்செல்வம், விசாலாட்சி, அருட்ச்செல்வம், சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்