மரண அறிவித்தல்

திரு. வேலுப்பிள்ளை சிவகுமாரன்

Tribute Now

யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டி நொத்தாரிசு வளவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவகுமாரன் அவர்கள் 24-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கமலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வர் ஆவார்.

 

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

நிவேதா(பிரான்ஸ்), பிரசாத் ஆகியோரின் அன்புத் தந்தையும், பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இஷான், ஷயான் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற கமலகுமாரி, பாலகுமாரன் ஆகியோரின் அன்புத் தம்பியும்,காலஞ்சென்ற செல்வராஜா, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்ஆவார்.

 

மேலும் Prof சுபதினி(இலங்கை), சாந்தினி(பிரித்தானியா), முரளீதரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிரிதரன், ஷாமினி(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமனாரும், மகிழினி(பிரித்தானியா), சூரியதீபன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

 

சகுந்தலா, காலஞ்சென்ற தவமணி, சிந்தாமணி, விமலாதேவி, அருந்தவமணி, பத்மாவதி, புஸ்பராணி, காலஞ்சென்ற அற்புதராணி, வசுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்