மரண அறிவித்தல்

திருமதி. வேலாயுதபிள்ளை கமலாம்பிகை

Tribute Now

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கமலாம்பிக்கை அவர்கள் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன், சிவாகரன், ஜெயாகரன், கருணாகரன், சசிகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நீத்தா, மஞ்சுளா, வாசுகி, இந்திரா, ரங்கநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாதவன், அஜய், மாதங்கி, தருணிகா, துளசிகன், கிசோக், தக்சி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

தகவல் - குடும்பத்தினர்