மரண அறிவித்தல்

திரு. வயிரமுத்து கந்தையா (முருகன் ஐயா)

பெரியவிளான் செல்வக்கதிர்காம முருகன் கோவில் தர்மகர்த்தா

Tribute Now

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வயிரமுத்து கந்தையா அவர்கள் 18.02.2023 (சனிக்கிழமை) அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து - சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கராஜா, தர்மராஜா மற்றும் செல்வந்தராணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் நாகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் நிசாந்த் டமியன் அவர்களின் அன்புத் தாத்தாவும்,நாகம்மா, காலஞ்சென்றவர்களான இலச்சம்மா, இளையபிள்ளை மற்றும் செல்லையா, காலஞ்சென்ற நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான சதாசிவம், அமிர்தலிங்கம், நல்லையா, முருகேசு மற்றும் சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்