நினைவேந்தல் & நன்றி நவிலல்

திரு. வன்னியசிங்கம் ராஜ்குமார்

Tribute Now

யாழ். மயிலியதனை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பாலிநகரை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் ராஜ்குமார் அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வன்னியசிங்கம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவர்.

 

ராகினி அவர்களின் அன்புக் கணவரும், நந்தினி(லண்டன்), யாதவன்(லண்டன்), ஆதவன்(கனடா), நிரஞ்சினி(அவுஸ்திரேலியா), பகீரதன்(லண்டன்), சிந்துஜன்(மாந்தை கிழக்கு உப தவிசாளர்), மதுஷாயினி, காலஞ்சென்ற மதிஷாயினி, யதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

அத்துடன் பாக்கியம், பூபாலசிங்கம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சரஸ்வதி, காலஞ்சென்ற புனிதவதி, நடேஸ்வரி, காலஞ்சென்ற அரியரட்ணம், சுகுமார், காலஞ்சென்றவர்களான விஜயகுமார், கமலேஸ்வரி மற்றும் பத்மினி, சக்திவேல், யாழினி, நளாயினி, குமுதினி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

மேலும் உமாகரன், மரியா, சுஜி, சீலன், ஜினோதினி, ஜனா, நிமல், வைஸ்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும், நிரூசா, உமாஜெனாத், உமாஜேந், மானுஷா, ஸ்ரேயா, ஷான், சகாரா, ஷாக், சானு, றோசி, ஓவியா, பிரித்வின், அமினாஸ், ஹரிஸ், நிதின், பிரணித், பிரித்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்