மரண அறிவித்தல்

திரு. வல்லிபுரம் இராஜரட்ணம்

(ஓய்வுபெற்ற மின்சார பொறியலாளர்)

Tribute Now

வட இலங்கை நெடுங்கேணியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் இராஜரட்ணம் 03.09.2022 (சனிக்கிழமை) மெல்பனில் காலமானார்.

அன்னார் செல்வராணியின் அன்புக்கணவரும், வாசுகி, அக்‌ஷரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் பிரபாகரன் இரட்ணராஜா, பிரஸன்னா அக்‌ஷரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் செல்விகள் அஸ்மிதா, அனீஷா,  செல்வன்கள் அஷ்வின், அஷாந்த் , திலன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார். 

 

இவர் அன்னார் அமரர்கள் சிவசிதம்பர உடையார் வல்லிபுரம் – பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வனும் ஆவார். 

 

இவர் அமரத்துவம் எய்திவிட்ட  பரராஜசிங்கம், திலகவதி அவர்களின் அருமைத்தம்பியும் ( (கனடா) இரத்தினாவதி (இலங்கை), ஶ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா)  பாலசிங்கம் (கனடா) ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

 

இவர் அமரர்கள்  திருமதி அகிலாண்டேஸ்வரி பரராஜசிங்கம் , கனகசபை, பொன்னையா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

இவர் திருமதி பத்மினி ஶ்ரீஸ்கந்தராஜா, திருமதி யோகசக்தி பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார். 

 

தகவல் | குடும்பத்தினர்