மரண அறிவித்தல்

திரு. வல்லிபுரம் நடராசா

(ஓய்வு பெற்ற புகையிரத களஞ்சிய பொறுப்பாளர்)

Tribute Now

யாழ். சிறுப்பிட்டி மத்தி நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நடராசா அவர்கள் 27.08.2022 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற கனகசபை - கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பூமாதேவி அவர்களின் அன்புக் கணவரும், கல்பனா(லண்டன்), கஜனா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற கமலகுமார்(லண்டன்) மற்றும் கிருஷ்ணகுமார்(டென்மாக்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் கோபிகா(லண்டன்), ஜதுஷா(லண்டன்), கிஷாந்(டென்மாக்), காயத்திரி(லண்டன்), சபீனா(டென்மாக்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற குமாரசாமி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான நாகம்மா, அம்பலவாணர், மகேஸ்வரி மற்றும் இராஜரத்தினம், புனிதவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்