மரண அறிவித்தல்

திருமதி. வள்ளிநாயகி தர்மலிங்கம்

இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் யா/டிறிபேக் கல்லூரி, சாவகச்சேரி

Tribute Now

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், சரசாலை, கனடா Scarborough, கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வள்ளிநாயகி தர்மலிங்கம் அவர்கள் 12.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று கொக்குவிலில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - லட்சுமியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தில்லைநாதர் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

தர்மலிங்கம்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், அனுசேந்தியா(பிரித்தானியா), அருனேந்தியா(பிரித்தானியா), விமலேந்தியா(அவுஸ்திரேலியா), Dr.கௌரிபாலன்(பிரித்தானியா), துஷியந்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

சந்திரகுமார்(பிரித்தானியா), இமானுவல்(பிரித்தானியா), பிரகதீசன் (அவுஸ்திரேலியா), Dr.மீரா(பிரித்தானியா), நடேஸ்வரலிங்கம்(ஈசன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற பத்மநாதன், கதிர்காமநாதன், சிவயோகநாதன் (அவுஸ்திரேலியா), தில்லைநாயகி(கனடா), கணேசநாதன், இரஞ்சிதநாயகி (அவுஸ்திரேலியா), காந்திநாயகி(அவுஸ்திரேலியா), டேவிட் திருலோகநாதன்(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.

 

கோபிகா, சர்மிகா, பிரியங்கா, வேணன், டிலன், பிரஷிக்கா, பிரிட்டிக்கா, துளசி, அஸ்வினி(சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்