மரண அறிவித்தல்

திரு. வள்ளி இரட்ணசிங்கம்

Tribute Now

யாழ். உரும்பிராய் தெற்கு, உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Werl நகரை வதிவிடமாகவும் கொண்ட வள்ளி இரட்னசிங்கம் அவர்கள் 07.07.2023 (வெள்ளிக்கிழமை) அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வள்ளி - இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,விமல்ராஜ், நிரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

ஐனாத், ஐக்ஸன், துசி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்