மரண அறிவித்தல்

திரு. வைத்திலிங்கம் பரராஜசிங்கம்

Tribute Now

யாழ். நெல்லியடி குறுந்தட்டியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி வியாளாவத்தை, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பரராஜசிங்கம் அவர்கள் 12-07-2022 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற நிர்மலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற தவமணி, பூபாலசிங்கம், கனகசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, தூமணி மற்றும் நவமணி, காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

இவர் பாமதி, மதிவண்ணன், பாரதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் ராஜ்மோகன், சுகன்யா, கருணாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் நிவேதா, பிரவீன், சஞ்ஜெயன், யாதவன் ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்