மரண அறிவித்தல்

திரு. வைத்தியநாதர் கணேசன்

Tribute Now

யாழ். அனலைத்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு 2 ஆம் பகுதி, கனடா Caledon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியநாதர் கணேசன் அவர்கள் 26.04.2023 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் - பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் - யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,விமலதாஸ்(விமல்), ராமதாஸ் (ரமேஸ்), மலர்வதனா, சுகிர்தா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

நிறைமதி, சமித்திரா, லவக்குமார், கெளரிசங்கர் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

 

பரமநாதன், தனலெட்சுமி, சண்முகநாதன், குமாரசாமி, தவமணிதேவி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

சறோஜினிதேவி, காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் ரேணுகாதேவி, நாகேஸ்வரி, அருணகிரிநாதன், கலாரூபி, காலஞ்சென்ற குணானந்தன் மற்றும் நகுலேஸ்வரி, குமரகுருபரன், காலஞ்சென்ற பங்கசம் மற்றும் சுந்தரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அருந்ததி, கலாநிதி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, தயாநிதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

கிசானா, ஆதவன், பைரவி, மருகன், தாரகை, ஆதிரை, நிலாமுகி, நிலானுயன், மாசிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்