மரண அறிவித்தல்

திரு. வைத்திலிங்கம் மதுரலிங்கம்

(ஓய்வுபெற்ற ஆசிரியர்- வைத்தீஸ்வரா கல்லூரி)

Tribute Now

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி, லண்டன் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட வைத்திலிங்கம் மதுரலிங்கம் அவர்கள் 25.12.2023 (திங்கட்கிழமை) அன்று லண்டனில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், வைத்திலிங்கம் மாணிக்கம் (புங்குடுதீவு 5ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு புத்திரனும் ஆவார்.

 

விஜயகுலராணி (நயினாதீவு 5ம் வட்டாரம்- ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், மைதிலி, மாலினி, மஞ்சுகா, கேதீஸ்வரன், மதிவதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, தம்பிஐயா, கனகசபை, தங்கம்மா, சரஸ்வதி, சிவக்கொழுந்து (அம்மாச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற கருணாகரன், றாஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சங்கரன், காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், அம்பிகைபாகன், விஜி, காலஞ்சென்ற றோகான் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

டிலானி, டிலேஷ், ராகுல், ராம்ஜி, ரஷ்வினி, கௌதம்,ஹரீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

லட்சுமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்