மரண அறிவித்தல்

திரு. வைத்திலிங்கம் குணரட்ணம்

(ஓய்வு பெற்ற பிரதி அதிபர்- யூனியன் கல்லூரி)

Tribute Now

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் குணரட்ணம் அவர்கள் 07.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - யூனிஸ் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாமுவேல்-எமிலி ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

பிரிம்ரோஸ் ஜெயதேவி அவர்களின் பாசமிகு கணவரும், அல்பிரேட் பிரேம்நாத், கோர்டெலியா ப்ரேமிக்கா, அமீலியா நொமித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

எஸ்தர் ஜோதினி, போல் தர்மபாலன், ஜொனத்தன் ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

நிக்கொலஸ், எமிலி, தனுஷா, மனோஜ், ஒஸ்வின், பென்ஜமின், யுவான்சி, ஷரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

நற்றலி, மைக்கா, குளோயி, லீவாய், பிரொண்றி ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ஞானமலர் குணநாயகம், நவரத்தினம், சவுந்தரமலர் மற்றும் முத்தையா, தவரத்தினம், ஜெபரத்தினம், காலஞ்சென்ற ஜெயரத்தினம், ரோஸ்மலர் ஜெபராஜான் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்