மரண அறிவித்தல்

திரு. வீ. என் தோழப்பன் ( JP )

Tribute Now

மாத்தளை பன்சலதென்னவை பிறப்பிடமாகவும், பொகவந்தலாவ கீழ்பிரிவினை வசிப்பிடமாகவும் கொண்ட அரசினர் பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் ,வீரகேசரி நிறுவனம் ஆகியவற்றின் முன்னாள் உத்தியோகத்தரும் , நீண்ட கால தொழிற்சங்க செயற்பாட்டாளருமான வீ . என் . தோழப்பன் (JP) அவர்கள் 25.07.2023 செவ்வாய்கிழமை அன்று காலமானார் .

 

அன்னார் காலஞ்சென்ற முத்தம்மா அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்