மரண அறிவித்தல்

திருமதி. துஷ்யந்தி சிறிதரன்

Tribute Now

கிளிநொச்சி பெரியபரந்தனைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி துஷ்யந்தி சிறிதரன் அவர்கள் 03.12.2022  (சனிக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அம்மையார் திரு.சுந்தரலிங்கம் - திருமதி.பத்மாசனி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற திரு.சதாசிவம் - திருமதி.தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

இவர் சிறிதரன் அவர்களின் பாசமிகு மனைவியும், சபரீஷன், சங்கவி ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

 

இவர் துஷ்யந்தன், ஜெயந்தன், சுவர்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

 

இவர் பாலசுப்பிரமணியம், கணேசராசா, சுபாதினி, பவானி, சதானந்தன், நித்தியானந்தன், விஜிதா, பிரவீனா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

 

இவர் பேரின்பலிங்கம், அமிர்தலிங்கம், குகராணி, கேதீஸ்வரி, கேமலா, ரஜீதா ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார். 

 

இவர் மிதுஷா, மனோஜ்ஜன், மதுஷனா, கிஷோபிகா, சபர்ஷா, அஷ்வினா, கிரிஷன், ரிஷிகன், அஸ்னிகா, அபிஷா, நிகிஷா, அஸ்வின், அபிநயா, அக்‌ஷயன், அப்சரா  ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

 

இவர் யதுர்ஷன், ராகவி, ஆரவி, வைஷ்ணவி, திவிஷன், நிருஷன், அட்சயா, ஹரிகரன், ஆதவன், றேகன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், ஆவார்.

 

அம்மையாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்