மரண அறிவித்தல்

திரு. துரைசிங்கம் பகீரதன்

Tribute Now

வடலியடைப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் பகீரதன் அவர்கள் 03.09.2022 (சனிக்கிழமை) அன்று காலமானார்.
 

அன்னார் காலம் சென்றவர்களான துரைசிங்கம் (முதலியார்) இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், பாலசேகரம் - பார்வதிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
 

இவர் பாஜினியின் அன்பு கணவரும், நித்திலன் (பல்கலைக்கழகம் மொறட்டுவ), நிரூசன் (வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி 2021 கணிதப் பிரிவு ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
 

இவர் சாரதா (லண்டன்) பரிமளா (வீட மைப்பு அதிகாரசபை யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
 

இவர் கோவிந்தராஜன் .பாமினி (கனடா)பாலறமணன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
 

இவர் பிரணவப்பிரியன் (பல்கலைக்கழகம் சப்பிரகமுவ) சங்கீரணி (பல்கலைக்கழகம் பெரதெனியா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்