மரண அறிவித்தல்

திருமதி. துரைராசா சொர்ணம்மா

Tribute Now

யாழ். குரும்பசிட்டியை வவுணத்தம்பை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சொர்ணம்மா அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவகுமார், யமுனா(இலங்கை), சுசிலா(பிரான்ஸ்), ரதிலா(இலங்கை), ரேகிலா(பிரான்ஸ்), ஜெயகெளரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கிருஸ்ணவேணி(இலங்கை), துரைராசா(இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ்), ஜெயசிறி(இலங்கை), திருக்குமாரன்(பிரான்ஸ்), கிருஸ்ணராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

 

மேலும் புவனம்மா(இலங்கை), இராசாதுரை(கனடா), இரத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராமச்சந்திரன், தங்கராணி(இலங்கை), இராசலிங்கம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், இராசையா, தங்கராசா மற்றும் ராஜேஸ்வரி, விமலராணி, வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

மதுரா, சபீதன், சபீதா, சாரங்கன், சபேசன், சரண்ஜா, சஜீபன், பிறிண்டா, பிறீஷா, பெலீஷா, நிவேதா, ருக்‌ஷன், லக்‌ஷன், லெனா, லக்‌ஷியா, சதுஷன், பிரணவி, மதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்