மரண அறிவித்தல்

திரு. துபாகரன் ஜெயராசா

Tribute Now

யாழ். கோண்டாவில் மேற்கு. இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துபாரகன் ஜெயராசா அவர்கள்  08.03.2023 (புதன்கிழமை) அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம் (நடராசா) - சிவபாக்கியம் தம்பதிகள், சின்னராசா - இரத்தினம்மா தம்பதியகளின் அன்புப் பேரனும், ஜெயராசா - சறோஜினிதேவி (றதி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும் ஆவார். 

 

இவர் யானு அவர்களின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.

 

இவர் நிரோசன் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

 

இவர் நேத்தன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார். 

 

இவர் யோகேஸ்வரி (இணுவில்). சிவசுத்தானந்தம் (சிவா- கோண்டாவில்), சிவானந்தன் (கோண்டாவில்), ரூபன் (கனடா), ஆகியோரின் மருமகனும் ஆவார். 

 

இவர் கனகசுந்தரம் (கனடா) கணேசலிங்கம் (கனடா), றஞ்சனா (ஜேர்மனி), றாகினி (சுவிஸ்), ரூபி (கோண்டாவில்) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்