மரண அறிவித்தல்

திரு. தியாகராசா துரைச்சாமி

Tribute Now

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா துரைச்சாமி அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி சின்னத்தம்பி செல்லம்மா துரைச்சாமி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.

 

காலஞ்சென்ற கனகம்மா, சிவபாக்கியம், பஞ்சாட்சரம், சரஸ்வதி, சிவமணி, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதர் ஆவார்.

 

சிறிதரன்(சுவிஸ்), புவிதரன்(சுவிஸ்), கிரிதரன்(சுவிஸ்), சசிதரன்(பிரித்தானியா),ஸ்ரீநந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், மொனிக்கா, நளாயினி, ஜெனிதா, சுசியந்தினி, இராகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அத்துடன் சுனந்தா, கிசோர், அப்ஷரா, சயந், அபர்னா, தமன்யா, அஸ்விதா, மிசேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்