மரண அறிவித்தல்

திருமதி. தியாகராசா சரஸ்வதி

Tribute Now

யாழ்ப்பாணம் சரவணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau Boswil ஜ வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா சரஸ்வதி அவர்கள் 02.10.2023 (திங்கட்கிழமை) அன்று நீர்கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார் - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா - பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும், காண்டீபண், வஜீகரன், கிரிஷாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

கிறித்திகா, மயூரிகா, தில்றுக்ஷ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

ஹரிஸ், ரித்தீஷா, விகாஸ், சஷ்வி, சபீணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்