மரண அறிவித்தல்

திரு. தியாகராஜா நேசநாதன்

(Ret. National Live Stock Development Board - Project Officer)

Tribute Now

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா நேசநாதன் அவர்கள் 14.06.2024 (வௌ்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா - மீனாட்சி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம்-பாலாம்பிகை தம்பதியினரின் அருமை மருமகனும் ஆவார்.

 

ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும், ஷர்மிளா (ஜேர்மனி), ஷிறோமி (உதவி முகாமையாளர்- கொமர்ஷல் வங்கி, ஸ்ரான்லி வீதி கிளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

பாலேஸ்வரன் (ஜேர்மனி), கஜன் (கனடா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, யோகநாதன் மற்றும் தில்லைநாதன் (வவுனியா), ஜெகநாதன் (அவுஸ்திரேலியா), சந்திரேஸ்வரி (அவுஸ்திரேலியா), லிங்கேஸ்வரி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற கந்தசாமி, கமலேஸ்வரன் (அவுஸ்திரேலியா), விக்கினராஜா (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

Dr. சுலோஜனா (நியூசிலாந்து), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்