மரண அறிவித்தல்

திருமதி. திருநாவுக்கரசு சரஸ்வதி (செல்லாச்சி)

Tribute Now

வவுனியா செட்டிகுளம் கரம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்கள் 24.05.2023 (புதன்கிழமை) அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னம்மா தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும், சத்தியபாமா, ஆனந்தராசா, காலஞ்சென்ற ரவீந்தராசா, சிறிதராசா, நவநீதராசா, சத்தியகமலா, செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இராசையா, காலஞ்சென்ற கனகசிங்கம், தாமோதரம்பிள்ளை, பார்வதி, சபாரத்தினம், காலஞ்சென்றவர்களான கந்தப்பூ, பஞ்சலிங்கம் மற்றும் தவமணி, அன்னலட்சுமி, காலஞ்சென்ற பூலோகசிங்கம், கேதீஸ்வரி, சறோசாதேவி, முத்துராசா, இந்திராவதி, இன்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற கருணாநிதி, ஜெயந்தி, பாமினி கலைச்செல்வி, ஜெயரூபி, விமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

ரதனி(லண்டன்), கரிகரன், ஜெனகன்(லண்டன்), ஜெனார்தனன்(பிரான்ஸ்), கஜந்தன், நிசாந்தன், ராகவி, ராகுலன், சஜீவன், சனுஜா, துவாரகன், கலீசன் (பிரான்ஸ்), சரன்சிகா, சுஜி, நிதர்சா, நிறோயன், கிரிதரன், தனுசன், விதுஷா, ஜனுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

அச்சுதன்(லண்டன்), அன்பரசி(லண்டன்), அக்‌ஷயன், அன்ஷிகா, கஜனன், பவிலக்‌ஷா, கிசாலினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்