மரண அறிவித்தல்

திருமதி. திருக்கேதீஸ்வரி கிருஷ்ணபிள்ளை (யோகேஸ்)

Tribute Now

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருக்கேதீஸ்வரி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வி ஆவார்.

 

காலஞ்சென்ற பொன்னையா, செல்லாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்  ஆவார்.

 

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

சிவசிறி(நோர்வே) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, நடராசபிள்ளை, பாலாம்பிகை, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்

 

அத்துடன் நந்துஷன், சாருஷன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்