மரண அறிவித்தல்

திரு. திருஞானம் விசுவலிங்கம்

Tribute Now

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, நீராவியடி, Stockholm-சுவீடன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருஞானம் விசுவலிங்கம் அவர்கள் 22.06.2024 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் விசுவலிங்கம் - பகவதி தம்பதியினரின் அன்பு மகனும், முத்துக்குமாரு - வள்ளயம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், குமார் (சுவீடன்), வசந்தகுமார் (சுவீடன்), வனயா (சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

புனிதமலர் சுப்பிரமணியம், பத்மாவதி சுதந்திரராயா, மனோரஞ்சிதம் விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ராஜலக்‌ஷ்மி சுப்பிரமணியம் தம்பதியினரின் பெறாமகனும் ஆவார்.

 

சந்திரிக்கா குமார் (சுவீடன்), வாசுகி வசந்தகுமார் (சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கரிஷ்மா குமார், அகஸ்தியன் குமார், அஷ்வினா வசந்தகுமார், அர்வின் வசந்தகுமார், டில்ஷன் திருஞானம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்