மரண அறிவித்தல்

திரு. திருச்செல்வம் கந்தையா

Tribute Now

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருசெல்வம் கந்தையா அவர்கள் 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கனடாவில் சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - கண்ணகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா - பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், இவர் திருமகள்(Asiyan’s textiles), ஜெகதீஸ்வரன் (Aksya's Fashion), கலைமகள், பூமகள்(Varatha's Silk and Aisha's Silk), காலஞ்சென்ற ஜெயவரதன், நாமகள் (Gunaam's Supermarket), சியாமலா(Varatha's Silk and Akaram Silk) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான பார்வதி, ராசரத்னம், நடராசா, நாகபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பரமலிங்கம், விசாலாட்சி, சரஸ்வதி, இராசலக்சுமி, பரமேஸ்வரி, பிரேமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் மாணிக்கவாசகர், அமிர்தவள்ளி, வரதேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நாகராஜா, இராசரத்தினம், பத்மநாதன், சபாரட்னம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

இவர் செல்வராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

சுரேஸ்குமார்(Asiyan's textiles), பிரேமமலர்(மலர் - Aksya's Fashion), மனோகர், சிவகுமார்(Varatha's Silk and Aisha's Silk), சிவயோகநாதன்(Gunaam's Supermarket), கேதீஸ்வரன்(Varatha's Silk and Akaram Silk) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் சுயேன், செந்தா, சுயின், கிருஷன், கீர்திகன், அக்‌ஷயா, துசாந்தன், வைதேகி, தினேஸ், தனோயன், சாருகன், பிரசான், ஐஸ்வர்யா, நிர்த்திகா, சிந்துயா, வரூனிகா, பரதன், அகரன், சாஜிகரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும், அஸ்ரேயன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்