மரண அறிவித்தல்

திருமதி. திரேசம்மா மத்தியூஸ் (அழகம்மா மார்க்கண்டு)

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா மத்தியூஸ் அவர்கள் 03-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிரகரி பெர்ணாண்டோ(பர்ணாந்து), தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி ஆவார்.

 

காலஞ்சென்ற செபமாலை, கஸ்பாரு தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற மத்தியூஸ் மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

லடிஸ்லாஸ்(மோகன்- சுவிஸ்), நிர்மலா(டென்மார்க்), அன்ரனி ரவி(சுவிஸ்), காலஞ்சென்ற ரஞ்சன்(கனடா), சுபந்தி(ஜேர்மனி), மரியநந்தினி மற்றும் ரமேஸ்(ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தாயார் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செகராஜசேகரம் காளிராஜா(ராசா), சபாரத்தினம் காளிராஜா மற்றும் செல்வராணி, காலஞ்சென்ற பற்றிமா, பிறேமா(இந்தியா), வில்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரி ஆவார்.

 

கிறிஸ்டினா(சுவிஸ்), பிரின்டன்ஸ்(டென்மார்க்), மேரி டொலொரோஸ்(சுவிஸ்), காலஞ்சென்ற உதயா(கனடா), தேவராஜன்(ஜேர்மனி), கிறிஸ்டோபர் செல்வராஜா, எழிலரசி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அத்துடன் லறிசா, லீசா-டில்ஷாந்த், கெவின், ஸ்ரீபன், ஜொகான், பிரியன், ஸ்ரெபான்-டொரினா, ஜோயல், மிருனா, மிதுசன், நிரோஜினி, றுகானி, சுஜானி, அனோஜினி-நிஷாந்தஸ், வின்சென்ட் பிரசாத்-பிருந்துஜா, வினோஜினி, ரொஸ்வின், சிபின், கவின், நவின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், ஜுலியா, யுவான் மற்றும் செரின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்