மரண அறிவித்தல்

திரு. தில்லையம்பலம் சுப்பிரமணியம்

Tribute Now

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, சுவிஸ் Villeneuve யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 05.08.2024 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - சிவகாமி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற தங்கச்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும், கோமதி, செல்வக்குமார், ஜெயமதி, தயாமதி, சந்திரமதி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

பாஸ்கரன், துஷ்யந்தி, ரங்கன், மணிச்செல்வன், சண்முகமணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

சேயோன், செந்தூரி, ஆதிக்‌ஷன், ஆதிக்‌ஷா, சுதீஷ், ரஜீத்-ஏஞ்ஜலின் (விதுஷா), ரபீன், விபூஜா, வினுஜா, செளமிகா, சாருண்யா, மயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

ரித்திக்கா, ஆர்த்திக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நவரட்ணம், அன்னபூரணம், அருளம்பலம், காந்திமதி மற்றும் சிவபாதசுந்தரம், காந்மலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், மாணிக்கம், நாகராஜா மற்றும் திலகவதி, கனகரட்ணம், சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்