மரண அறிவித்தல்

திருமதி. தில்லையம்பலம் அன்னலெட்சுமி

Tribute Now

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 19, சிவபுரம், வவுனிக்குளம், Toronto, Ottawa  கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் அன்னலெட்சுமி அவர்கள் 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று Ottawa இல் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சின்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சினத்தம்பி - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் (கொழும்பு), மகாலெட்சுமி (பாலிநகர்), யோகேஸ்வரன் (Toronto), விஜயலெட்சுமி (Toronto), இராசலெட்சுமி (Toronto), அகிலேஸ்வரன் (Toronto), வரதலெட்சுமி (Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பாக்கியம், சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சின்னையா, வேதநாயகம், கனகசபை, மதியாபரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இராஜேஸ்வரி, செல்வநாயகம், நகுலேஸ்வரி, நித்தியானந்தராசா, காலஞ்சென்ற தங்கேஸ்வரன், சசிகரன், ஓவியவாணி, சிவகணேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

உமேஸ், டினேஸ், நிதூசனி, நரேஸ், தயாழினி, அனுசன், பிரபாலினி, பிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, சயோனா, ஆருஜன், சாமினி, அஷ்வினி, பிரவீன், டேசினி, சஞ்சனா, திலக்‌ஷி, கீர்த்திகா, தர்ஷி, செறின், சசிகுமார், கௌசல்யா, நிராஜ், விபித்ரா, தர்மசீலன், யுவனீஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

ஜெய்தன், கிருசன், அகரன், அத்விகா, அபிஷன், ஹரிஸ், அருட்சன், அர்நிஸ், அக்சரா, பிரநாத், ஆர்ணா, ஆரிஷா, கரிஸ்னா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்