மரண அறிவித்தல்

திரு. தேவகுமாரன் பொன்னையா

Tribute Now

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவகுமாரன் பொன்னையா அவர்கள் 12.06.2023 (திங்கட்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - பரமேசுவரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தியாகராஜா - பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

வசந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,தரிணி, சரண்யா  ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

கஜேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ஆரியன், நிலா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,சர்வலோஜினி, காலஞ்சென்ற இந்திரகுமாரன், பாலகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற முருகையா, ராஜரமணி, சந்திரகுமார், சிவகுமார், சாந்தினி, காலஞ்சென்ற நந்தகுமார், பாலகுமார், சங்கர்குமார், இந்திரகுமார், துளசி, லோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்