மரண அறிவித்தல்

திரு. தவசி செல்வராசா

Tribute Now

யாழ். சங்கானை பிளாக் றோட்டைப் பிறப்பிடமாகவும், அராலி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவசி செல்வராசா அவர்கள் 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தவசி சின்னி தம்பதிகளின் அன்புப் புதல்வர் ஆவார்.

 

காலஞ்சென்ற கணபதி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்ற கண்மணி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

மேலும் சண்முகநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அத்துடன் செல்வநாயகி(சுவிஸ்), மகேந்திரன்(லண்டன்), இராசநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், புலேந்திரராசா, கனகேஸ்வரி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

பிரதீபன், பிரசாந்தி, மதிராஜ், ரதீபன், கஜேந்திரன், ரவிராஜ், தர்ஷன், விதுஷன், மதிசூதனன், பிரியங்கா, சுமன்ராஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும், றித்தீஸ், பிறத்திகா, ஆரிஷ், ஆர்ஷா, ஆர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்