மரண அறிவித்தல்

திருமதி. தவராசா குலம் (குலா)

Tribute Now

யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவராசா குலம் (குலா) அவர்கள் இன்று 16.08.2023 (புதன்கிழமை) இறைபாதம் அடைந்தார்.

அன்னார். காலஞ்சென்ற  கணபதிப்பிள்ளை - விசாலாட்சி தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி. செல்லத்துரை தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

தவராசா (தவம்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்வேந்திரராசா (வண்டையா) ராகு, ரவி மற்றும் கலாபத்மினி (கலா) இராஜகுமாரி (ராஜி),  நாகேந்திரன் (ரகு, ஆதவன் லொறி உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

ஜெகதீஸ்வரி, மலர், லோகேஷ்வரன் (லோகன்),  விக்னேஷ்வரன் (கண்ணன்) ரஜித்தா (ரஜி), அருள்நாயகி, தர்மராசா, கந்தராசா, புஸ்பராசா, ஜெசிந்தா, தவபாலன், நவமணி, குஞ்சு, வேல்மன்னன், தவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

சுமணா, நதீஸ், கௌசி, பாமினி, சஞ்சு, வஜு, சகி, ஹென்சிகா, பிறேமினி, அஸ்வினி, லக்‌ஷகா, துஷாகரன், ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

சுபாஸ்,இந்துஜா,லக்‌ஷன்,மிதுலன்,வேணுஜா,சரண்யா,சர்மிளா,விதுசன்,சர்மினி ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும் ஆவார். 

 

காலஞ்சென்ற இரத்தினம், பொன்னுத்துரை மற்றும் ரதிராணி (ராணி) , சின்னத்தங்கச்சி (ரஞ்சி) ஆகியோரின் பெறாமகளும் ஆவார். 

 

காலஞ்சென்ற இராசம்மா, செல்லம்மா, சின்னத்தங்கம்,நவரத்தினம் (நவம்) ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார். 

 

சாந்தி, ராசன், தாஸ், சுகந்தி, ஜெயந்தா, ஜெயா, காலஞ்சென்ற கமலா, நவியன் மற்றும் தேவன், சறோ, கண்ணன், சுரேஸ், தாமினி, கிருசாந்தன்  ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்