மரண அறிவித்தல்

திரு. தவராஜா சாமுவேல்

Tribute Now

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough யை வசிப்பிடமாகவும் கொண்ட தவராஜா சாமுவேல் அவர்கள் 04.12.2023 (திங்கட்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஜான் சாமுவேல் கிரேஸ் - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

ரூபி அவர்களின் அன்புக் கணவரும், ஷேன், பிரிட்டி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சூசன், ஏஞ்சல், கிருபை, ஈவ்லின், ரோஸ், ஜெயராஜா மற்றும் சவுந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ஜெயநிதி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

வின்சன், விக்டர், சிவஞானம், மக்சிமன், யோகநாதன், சூசையா, யோசேப், ரதிகா, கலா, வசந்தா, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

டிலன், தியா, டேரின், சியோன், ஏடன், பெஞ்சமின், டவினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்