மரண அறிவித்தல்

திருமதி. தவமணிதேவி சந்திரசேகரம்

Tribute Now

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சந்திரசேகரம் அவர்கள் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வடிவேலு சந்திரசேகரம்(கொழும்பு கௌரி ரேடர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

சுபோதினி(லண்டன்), சிவாஜினி(அவுஸ்திரேலியா), சபேசன், சதீஷன், சுரேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.

 

காலஞ்சென்ற கந்தசாமி(நோர்வே) மற்றும் குருபரன்(அவுஸ்திரேலியா), சியா, நிவாசினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

வடிவேலு கந்தசாமி, வடிவேலு குலசேகரம், ராஜேஸ்வரி உபாசரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்