மரண அறிவித்தல்

திரு. தர்மராசா செல்வராசா(கர்ணன்)

Tribute Now

யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா செல்வராசா அவர்கள் 31-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா செல்வநாயகி தம்பதிகளின் நேசமிகு புதல்வர் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சண்முகானந்தம் அருந்தவம் தம்பதிகளின் நேசமிகு மருமகனும் ஆவார்.

 

மணிமேகலா தர்மராசா(கீதா) அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.

 

தர்மினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பரமேஸ்வரன், மைல்ஸ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

அகரன், அகரம், துளசி, டாளியா ஆகியோரின் பாசமிகு பாட்டனார் ஆவார்.

 

காலஞ்சென்ற யோகராசா, தவராசா, தேவராசா, தேவதாஸ், இன்பராசா, நவநீதம், சுகுணா, றகுணா, மோகனா, வதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற ஆனந்தசோதி, கேசவமூர்த்தி, சந்திரலிங்கம், விஜயரஞ்சன், பார்த்தீபன், நாகேஸ்வரி, செல்வம், சுமித்திரா, செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

செல்வம், சுரேஸ், கமலன், மதன், தினேஸ், குமார், சுகுமார் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும், ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்