மரண அறிவித்தல்

திரு. தர்மலிங்கம் சுப்பிரமணியம்

Tribute Now

யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் மற்றும்  கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு தர்மலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 06.04.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.சுப்பிரமணியம், திருமதி.செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு.சுப்பிரமணியம், திருமதி.மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், பிறேமச்சந்திரன், பாலச்சந்திரன், மாலதி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ஞானலோசினி, சுதர்சினி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற இராசதுரை, மதியாபரணம், பரமேஸ்வரி, பாலசிங்கம், கண்மணி, துரைராசா, அழகரட்ணம், கனகபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

நாகம்மா, தம்பிராசா, நடராசா, பரமேஸ்வரி, கனகரட்ணம், மகாராசா, நகுலேஸ்வரி, அன்னலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

ஜெசிந், ரிஷ்மா, ஜெயந், யனுஷ், யுமேஷ், வருஸ், லதுஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்