நினைவேந்தல் & நன்றி நவிலல்

திரு. தர்மலிங்கம் ஞானலிங்கம்

Tribute Now

யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் ஞானலிங்கம் அவர்கள் 2023.09.10 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் தர்மலிங்கம் நாகரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் ஆவார்.

 

சகுந்தலாதேவி அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

 

லிங்கவதி( ரதி ) , ஜெயலிங்கம், பரதலிங்கம் ,தர்மாவதி, யோகலிங்கம், தர்மரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரன் ஆவார்.

 

பாலகுமார் (கண்ணன்),  பாலரஞ்சினி (செல்வி), விஜிதா (விஜி) அவர்களின் பாசமிகு தந்தை ஆவார்.

 

கிரியாயினி, ராமகிருஷ்ணா ,சபேசன் ஆகியோரின் அன்பு மாமனார் ஆவார்.

 

சௌமியா ,சாகித்யா, மோரிஷா , சாருஜன், ஆத்மிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்