மரண அறிவித்தல்

திரு. தர்மலிங்கம்

Tribute Now

மாத்தளை மாவட்டம் ரத்தோட்டையை பிறப்பிடமாகவும் கொஸ்லந்த நாவுல தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஈ. தருமலிங்கம் அவர்கள் 19.06.2023 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஈரையா லிங்கம்மாள் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்