மரண அறிவித்தல்

திரு. தர்மகுலராசா சங்கரப்பிள்ளை

Tribute Now

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மகுலராசா சங்கரப்பிள்ளை அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், மாதகலைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மூத்த புதல்வரும் ஆவார்.

 

அராலியை சேர்ந்த கந்தசாமி சிவசிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும் ஆவார்.

 

தர்சினி, நிரோசினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற சற்குணலீலா(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), பூவின்பராசக்தி(இலங்கை), ஜெயராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ஜனார்த்தனன், றமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும் சிறீராம், சௌமியா, தருண், தன்னியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்