மரண அறிவித்தல்

திரு. தங்கேஸ்வரி சதானந்தன்

Tribute Now

யாழ் பருத்தித்துறை 1ம் குறுக்கு தெருவைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kano, கனடா Toronto ஆகிய இடங்களைவதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி சதானந்தன் அவர்கள் 23.08.2023 (புதன்கிழமை) அன்று காலமானார்.

 

அன்னா ர், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - துளசியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதி, - பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகம்மா இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு பெறாமகளும் ஆவார். 

 

சபாபதி சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், கவிதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

ஜிக்னேஸ், கிருஷ்ரீனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

சிவசுப்பிரமணியம் (அவுஸ்திரேலியா), இரத்தினேஸ்வரி (டென்மார்க்), கனடாவை சேர்ந்தவர்களான கோணேஸ்வரசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, ஈஸ்வரசுப்பிரமணியம், காசீஸ்வரி, கலைஈஸ்வரி, கைலைஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

பவானி, அருந்ததி, வசந்தா , நித்தியநாதன், புஷ்பவதி, காலஞ்சென்ற இரட்ணவேல், நாகலக்ஷ்மி, லோகநாதன், கணநாதன், தயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

டனீசன், சர்மினி, இராமானுஜன், பிரவீனா , அபிநயா , பிரசாந்தி, சீதாலட்சுமி, மிதுனாளினி, கேசவன் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார். 

 

துளசிவண்ணன், சிவகாமி, நிரோஜன், நிரோஜா , துர்க்கா , அபிராமி, கனகவள்ளி, சாரங்கன் ஆகியோரின் பெரிய மாமியும் ஆவார். 

 

Katelyn Shah, Abigal Shah, Geva ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்