மரண அறிவித்தல்

திருமதி. தங்கேஸ்வரி பழனிப்பிள்ளை

Tribute Now

யாழ். கொக்குவில் சந்தியைப் பிறப்பிடமாகவும், மாங்கொல்லை, காங்கேசன்துறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி பழனிப்பிள்ளை அவர்கள் 02.01.2024 (செவ்வாய்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார். 

குமரையா - ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பாலசிங்கம் உருக்குமணி தமப்திகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

பழனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான பிரதீபன் (90 O/L), பிரமிளா (91 O/L 94 A/L), பார்த்தீபன் (96 O/L ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

விஜிதா, கலைச்செல்வன், சுதர்ஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகேஸ்வரன், தங்கேஸ்வரன், லோகேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரன், ரத்தினேஸ்வரி (தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

ஆறுமுகம், புஸ்பராணி, புஸ்பமலர், லீலாவதி, திலகவதி, குனேந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

சர்மிகா, பிரித்திகா, விதுஷா, விதுலன், அஸ்வினி, அசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்