மரண அறிவித்தல்

திருமதி. தங்கவேலு கமலராணி

Tribute Now

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை பிடாரி அம்மன் கோயிலடியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேலு கமலராணி அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காங்கேசன்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, இராஜேஸ்வரி(கனடா) தம்பதிகளின் மூத்த மகளும், கடுகண்ணாவைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்லையா தங்கவேலு அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்ற சசிகலா(ரஞ்சி), சதீஸ்குமார்(ராஜூ- கனடா), சசிலதா(மஞ்சு- டென்மார்க்), சதீஸ்மோகன்(கோபி- டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

கீதாஞ்சலி, மகேந்திரராஜா, நிர்மலவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

மேலும் தங்கராசா, கருணைநாதன், கமலநாயகி, கமலேந்திரன், செந்தமிழ்ச்செல்வன், செந்தமிழ்ச்செல்வி, காலஞ்சென்ற விஜயசிறி, விஜயமாலா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற இந்திராணி, மகேஸ்வரி, இரட்ணசாமி, மீனராணி, சுமதி, காலஞ்சென்ற இரவீந்திரராசா, புனிதச்செல்வன், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், நாகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

ஜிஷானி, வாசனா, நிவேதன், அஜீவன், அனுப்பிரியன்(ஹரி), சுகாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்