மரண அறிவித்தல்

திருமதி. தனபாக்கியம் ராஜரட்ணம்

Tribute Now

நாவலப்பிட்டி, சேலம்பிரிஜ்ஜைப் பிறப்பிடமாகவும், கொழும், கொட்டாஞ்சேனை, பரமானந்த மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனபாக்கியம் ராஜரட்ணம் அவர்கள்  26.07.2022 (செவ்வாய்க்கிழமை) காலை 10.50 மணி அளவில் சிவனடி சேர்நதார். 

அன்னார் காலஞ்சென்ற பெரியாம்பிள்ளை - விசாலாட்சி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற திரு.ராஜரட்ணம் (கண்டி காந்தி) அவர்களின் மனைவியும், முரளிதரன் (RTS Foods Kotagala), பத்மநாராயணன் (களஞ்சியம் வெள்ளவத்தை), ஸ்ரீகாந் (Japan), கற்பகவள்ளி (கொட்டாஞ்சேனை) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் பத்மநாதன் (RTS Food – Colombo 11), சுதா, நிலா, மோகனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

இவர் கஜன், சஞ்ஜை, பூர்ணிக்கா, ரோசன், ரக்சன், சுவேதா, பவித்ரா, துவாரகா, தீப்தா, சம்ரித் ஆகியோரின் அன்பு பாட்டியுமாவார்.  

 

தகவல் | குடும்பத்தினர்