மரண அறிவித்தல்

திருமதி. தனலஷ்மி ஆனந்தராசா

Tribute Now

மலேசியாவில் பிறந்து, யாழ்ப்பாணம், வடலியடைப்பில் வாழ்ந்து, கொழும்பு, பம்பலப்பிட்டியை வதிவிடமாகக் கொண்டிருந்த திருமதி.தனலஷ்மி ஆனந்தராசா (ராசாத்தி அக்கா) அவர்கள் 11.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று கொழும்பில் காலமானார். 

அன்னார் மலேசியர் பெஞ்சனியர் கோவிந்தசாமி பரமேஸ்வரி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற திஸ்ஸநாயகம் அலோய்சியஸ் அவர்களின் மருமகளும் ஆவார். 

 

இவர் திஸ்ஸ நாயகம் ஆனந்தராசா அவர்களின் அன்பு மனைவியும், பிரசன்ன, காயத்திரி ஆகியோரின் பாசமுள்ள தாயாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற செல்வரத்தினம், காலஞ்சென்ற பரஞ்சோதி, நவரத்தினசிங்கம், கனகரத்தினம், குணேஸ்வரி, சோதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் இந்துஜா, சஜீவன் ஆகியோரின் மாமியாரும் ஆவார். 

 

இவர் சத்யரூபி, லுகேந்திரன், கனேந்திரன் ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார்.

 

இவர் திலக், துளசி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார். 

 

இவர் கவிதா, பாபு, செலீனா, பற்றிக், தனிக் ஆகியோரின் மாமியாரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்