நினைவேந்தல்

திரு. தனபாலசிங்கம் சுப்பையா

Tribute Now

யாழ்ப்பாணம் நெடுங்கேணி வேலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு தனபாலசிங்கம் சுப்பையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 10.11.2022 (வியாழக்கிழமை)

கண்முன்னே வாழ்ந்த காலம் 

கனவாகிப் போனாலும்

எம் முன்னே உங்கள் முகம் 

எந்நாளும் உயிர் வாழும்

 

உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை

பிரார்த்திக்கின்றோம்!!!